வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அஜித் தோவல் தலைமையில் நடைபெற்ற உளவுத்துறை மாநாட்டில் கலந்து கொண்ட 20 நாடுகளில் இந்தியா அமெரிக்காவை தவிர மற்ற அனைத்து நாடுகளும் சமீபகாலமாக இஸ்லாமிய பயங்கரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு பதட்டத்தில் உள்ள நாடுகள் ஆகும்... இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட அனைத்தும் ஐரோப்பிய நாடுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை ஒவ்வொரு தேசத்தின் தகவல்களை மற்ற தேசங்களுக்கு கொடுப்பதன் மூலம் ஒட்டுமொத்த பயங்கரவாதத்தை அழித்துவிட நல்ல வாய்ப்பாகும் இது தொடர்ந்து நடைபெற வேண்டும்
திகிராவிட அடல் அரசிலிருந்து யாராவது இந்த உளவு அமைப்புகளின் மாநாட்டிற்கு செல்ல அனுமதி உண்டா?