உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம்

பஹல்காம் தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம்

கவலை அளிக்கிறது!

காஷ்மீரில் இருந்து வரும் செய்தி கவலை அளிக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா வலுவாக நிற்கிறது. பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். - டொனால்டு டிரம்ப்,அமெரிக்க அதிபர்

மிருகத்தனமான தாக்குதல்!

இந்த மிருகத்தனமான குற்றத்துக்கு எந்த நியாயமும் இல்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், இந்தியாவுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் ரஷ்யா தொடர்ந்து வழங்கும். - விளாடிமிர் புடின்,ரஷ்ய அதிபர்

இஸ்ரேலும் போராடும்!

இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்த்து, இந்தியாவுடன் இணைந்து போராடுவோம்.- பெஞ்சமின் நெதன்யாகுஇஸ்ரேல் பிரதமர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ