வாசகர்கள் கருத்துகள் ( 20 )
உண்மைதான் .. மத்தியஅரசு நிதிமட்டுமில்லை மாநில வருமானத்தை கூட சரியான முறையில் பயன்படுத்த மம்தா அரசு முனைவதில்லை.. கொல்கத்தா ஒரு அழுக்கு நகரம் என்பதே இதற்க்கு சாட்சி.. தலைநகரமே இப்படி உள்ளது மேற்கு வங்காளத்தில் உள்ள பிற மாவட்டங்களை நினைத்து பாருங்கள்.. கொல்கத்தாவில் ஒரு நல்ல விஷயம் உள்ளதென்றால் அது மெட்ரோதான் ..அதுவும் ரயில்வே துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது
நாட்டாமை அம்மா தீர்ப்பை மாற்றி சொல்கிறாரா ? பொய் ஜே பி அல்லாத மாநிலங்களுக்கு கொடுக்கிற நிதி மிகவும் குறைவு, சால்ஜாப்பு மிக மிக அதிகம், இதில் நிதி அமைச்சருக்கு என்ன பாய்ச்சல் வேண்டி இருக்கு ? சொல்வதெல்லாம் பொய்கள், ஆதாரமில்லாத குற்ற சாட்டுகள் இதை தவிர நிர்மலா அமைச்சருக்கு என்ன தெரியும் ? சவால் விடுகிறேன், தமிழகத்தை நிதி தராமல் ஏமாற்றியது உண்மையா இல்லையா என்று தமிழக நிதி அமைச்சருடன் விவாதிக்க தயாரா ?
தமிழக நிதி அமைச்சர் மூடிட்டு இருக்காரு.....இந்த தசரதன் எப்படி கோர்த்து விடுது பாத்தீங்களா....மானம் போயிடும்... ..
மத்திய அரசுக்கு நிதி ஆதாரமே மாநிலங்கள் தான் என்பது மத்திய நிதி அமைச்சருக்குத் தெரியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது!
ஒன்றியம் எனும் வார்த்தையே தவறு. மத்திய அரசுதான் நாட்டை ஆளுகின்றது. மாநிலங்கள் மத்திய நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தின தற்காலிக கிளைகள் மட்டுமே.
அருவருக்கத்தக்க பிழைப்பு நடத்தும் வேணுகோபால்.
மம்தாவின் கெட்டிக்காரியின் புளுகு டக்குமுக்கு டிக்கு தாளம்.
அது எப்படி லூட் அடிப்பது என்பதை மம்தா ஸ்டாலினுக்கு விளக்கினால் மிக்க உபயோகமாய் இருக்கும்
மாநில அரசுகள் அளிக்கும் இலவசங்கள் பொதுமக்களிடையே உழைத்துப் பிழைக்கும் எண்ணத்தையே குறைத்துவிட்டன. நேற்று இதனைப் பற்றி குறிபிட்ட லார்சன் அண்டு டூப்ரொ நிறுவனத்தின் தலைவர், வடமாநிலங்களில் கூட பல்லாயிரம் கட்டுமான ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதாக கூறியுள்ளார். பல திட்டங்கள் தடைபட்டுள்ளன. இப்படியே போனால் நாடு வளர்வது கஷ்டம்தான்.
மத்திய அரசு கொடுக்கும் நிதியை மாநிலங்கள் கையாடல் செய்தால் நீங்கள் நடவடிக்கை எடுக்கலாமே???
எப்படி எடுப்பது என்று விவரம் சொல்லுங்களேன் .... திருடனை பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது .... சர்க்கரை எங்கே எறும்பு சாப்பிட்டுவிட்டது கோணி எங்கே கரையான் அரித்துவிட்டது . எப்படி ப்ரூப் செய்வது.
கொடுத்த பணத்திற்கு ஒழுங்காக கணக்கு காட்டாத எந்த மாநிலத்திர்க்கும் மத்திய நிதி அமைச்சர் அவர்களுக்கு இனி அதிக நிதி கொடுக்கமாட்டார் இதுக்குதான் மரபு இதை அவர் மீறமாட்டார் அவரிடம் உங்களது பூச்சாண்டி வேலைகள் பலிக்காது கொடுத்த பணத்தை அந்தந்த திட்டத்திற்கு செலவுசெய்த கணக்கை கொடுக்க ஏனிந்த தயக்கம்
புள்ளிக் கூட்டணி ஆளும் மாநிலங்கள் எல்லாமே மக்களின் வரிப் பணத்தை சுரண்டி பிழைப்பவை தானே
பாஜக தான் இனிமேல் மத்திய அரசு. மாற்றுக் கட்சி எதுவும் இல்லை.