உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் மாநில மற்றும் மத்திய அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழங்கள்

தமிழகத்தில் மாநில மற்றும் மத்திய அரசின் கீழ் எத்தனை பல்கலைக்கழங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் உள்ளன என்பதை பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியம். இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், கலை, அறிவியல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழங்கள் உள்ளன. மாநில அரசின் பல்கலைக்கழகங்கள்1. அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.  www.annauniv.edu2. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மதுரை. www.autmdu.ac.in3. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கோவை. www.annauniv.ac.in4. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருச்சி. www.tau.edu.in5. அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், நெல்லை. 6. அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர். www.annamalaiuniversity.ac.in7. சென்னை பல்கலைக்கழகம், சென்னை. www.unom.ac.in8. மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மதுரை. www.mkuniversity.org9. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நெல்லை. www.msuniv.ac.in10. பாரதியார் பல்கலைக்கழகம், கோவை. www.bu.ac.in11. பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி. www.bdu.ac.in14. அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. www.alagappauniversity.ac.in13. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல். www.motherteresawomenuniv.ac.in14. பெரியார் பல்கலைக்கழகம், சேலம். www.periyaruniversity.ac.in15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர். www.tvuni.in16. தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சை. www.tamiluniversity.ac.in17. தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம், கோவை. www.tnau.ac.in18. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், சென்னை. www.tndalu.ac.in19. தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. www.tanuvas.tn.nic.in20. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை. www.tnmmu.ac.in21. தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், சென்னை. www.tnpesu.org22. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை. www.tnteu.in23. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை. www.tnou.ac.in மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள்1. இந்தியா கடல்சார் பல்கலைக்கழகம், சென்னை. www.imu.tn.nic.in2. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, திருச்சி. www.nitt.edu3. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சென்னை. www.iitm.ac.in4.மத்திய பல்கலைக்கழகம், தஞ்சை. www.tiruvarur.tn.nic.in/cutn/


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்