பட்டயப் படிப்பு தேர்வு செயல்பாடுகள் ஒருங்கிணைக்க புதிய இணையதளம் தொடக்கம்
தமிழக உயர் கல்வித் துறையின் கீழ் இயங்கும், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பல்வகை தொழில்நுட்ப கல்லுாரிகளில் பட்டயப் படிப்பு தேர்வு செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.இதற்காக, https://www.polyexam.tnedu.in/DoteAdmin என்ற புதிய தேர்வு மேலாண்மை இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.