மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: காலியிட விபரங்கள் (ஜுன் 18)
சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 17ம் தேதி கீழ்ப்பாக்கத்தில் தொடங்கியது. 18ம் தேதி மாலை 5 மணி நிலவரப்படி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள காலியிட விபரம்... கல்லூரி பெயர் OC BC BCM MBC SC SCA ST TOTAL மெட்ராஸ் மருத்துவக்கல்லூரி 0 0 0 0 11 2 1 14 ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி 0 0 1 0 32 6 2 41 மதுரை மருத்துவக்கல்லூரி 0 17 4 25 18 4 1 69 தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி 0 44 7 32 18 3 1 105 கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி 0 6 3 17 19 4 1 50 செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி 5 32 3 22 12 3 1 62 திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி 4 53 7 27 21 4 1 117 கோயம்புத்தூர் மருத்துவக்கல்லூரி 0 11 4 23 19 4 1 62 அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி 4 20 3 14 11 2 1 55 அரசு கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக்கல்லூரி 2 37 5 18 15 3 1 81 தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி 2 53 5 39 22 5 1 127 கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி 2 33 3 26 15 4 2 85 வேலூர் மருத்துவக்கல்லூரி 2 28 4 32 13 2 1 82 தேனி மருத்துவக்கல்லூரி 2 38 2 24 13 3 1 83 தர்மபுரி மருத்துவக்கல்லூரி 2 39 5 20 14 2 1 83 விழுப்புரம் மருத்துவக்கல்லூரி 2 37 4 24 14 2 1 84 சிவகங்கை மருத்துவக்கல்லூரி 2 37 4 25 14 2 1 85 திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி 2 36 3 26 15 2 1 85 மொத்தம் 31 521 67 394 296 57 20 1386 கல்லூரி பெயர் OC BC BCM MBC SC SCA ST TOTAL தமிழ் நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை 25 23 3 17 13 2 1 84 மொத்தம் 25 23 3 17 13 2 1 84 தனியார் மருத்துவக் கல்லூரிகள்: சுயநிதி காலியிடங்கள் விபரம் கல்லூரி பெயர் OC BC BCM MBC SC SCA ST TOTAL ஐ. ஆர்.டி. மருத்துவக் கல்லூரி, பெருந்துறை 12 11 1 8 6 1 0 39 பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி, கோவை 28 26 3 19 15 3 1 95 ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி, குலசேகரம் 16 13 2 10 8 1 0 50 கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி, சின்னகோலம்பாக்கம் 20 17 2 13 10 2 1 65 தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, பெரம்பலூர் 23 20 3 15 11 2 1 75 கற்பகம் ஃபேகல்டி ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அன்ட் ரிசர்ச், கோவை 23 19 3 15 12 2 1 75 வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, மதுரை 30 26 3 20 14 3 1 97 மொத்தம் 152 132 17 100 76 14 5 496