உள்ளூர் செய்திகள்

சென்னை பல்கலை: சான்றிதழ் பெற மீண்டும் வாய்ப்பு

சென்னை : சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் பட்டப் படிப்பு முடித்தும் பல ஆண்டுகளாக சான்றிதழ் பெறத் தவறியவர்கள், விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றுக்கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 1984 முதல் 2006-ம் ஆண்டு வரை படித்து சான்றிதழ்களை பெறத் தவறியவர்கள் அல்லது சான்றிதழை தொலைத்தவர்கள் மட்டும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் சான்றிதழ் பெற விண்ணப்பிக்க 2012 ஜனவரி 30-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்