உள்ளூர் செய்திகள்

டில்லி பல்கலை வழக்கு: அவசரமாக விசாரிக்க மறுப்பு

புதுடில்லி: டில்லி பல்கலைக் கழகத்தில் நான்காண்டு இளநிலை பட்டப்படிப்பு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, அவசரமாக விசாரிக்கும்படியும் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது. விடுமுறை கால பெஞ்ச் அடுத்த மாதம் இந்த மனுவை விசாரிக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்