உள்ளூர் செய்திகள்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கும் நிகழ்ச்சி

விருதுநகர்: 10ம்வகுப்பு, பிளஸ் 2வில் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் தலைமை வகித்தார். கலெக்டர் ஹரிஹரன் வழங்கினார். டி.ஆர்.ஓ., முனுசாமி, அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஜெயக்குமார் கூறுகையில், " பாடவாரியாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 20,000, பிளஸ் 2 மாணவர்களுக்கு 18,000 கையேடு பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்