உள்ளூர் செய்திகள்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நெடுமரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. திருப்புத்தூர் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் மதிவாணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை சித்ரா வரவேற்றார். ஆசிரியர்கள் ரெபெக்காள் விஜிலா, ஆங்கிலின் வினோதா, சுமதி, நாகவள்ளி, மாலினி, ராமமூர்த்தி ஆகியோர் ஏற்பாட்டை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்