உள்ளூர் செய்திகள்

தேசிய பாட்மின்டன் போட்டியில் மதுரை வீரர்கள் வெற்றி

மும்பை: மும்பையில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான 14வது தேசிய பாட்மின்டன் போட்டியில் மதுரை வீரர்கள் வெற்றி பெற்றனர். பத்ரிநாராயணன் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கத்தையும், பிரகாஷ் இரண்டு வெள்ளி பதக்கங்களையும் வென்றனர். வீரர்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், பயிற்சியாளர்கள் குமரேசன், ரஞ்சித்குமார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்