உள்ளூர் செய்திகள்

மாநில கல்லுாரி மாணவர் பேரவையின் துவக்க விழா

சென்னை: சென்னை, மாநில கல்லுாரியில், மாணவர் பேரவையின் துவக்க விழா, அமைச்சர்கள் முன்னிலையில் நடந்தது. சென்னை மாநில கல்லுாரியில், மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்று பலமாதங்களுக்கு பின், நேற்று, மாணவர் பேரவையின் துவக்க விழா நடந்தது. அதில், தமிழக அமைச்சர்கள், சட்டசபை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்