ஆறு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் இடமாற்றம்
சென்னை: தமிழகத்தில், ஆறு அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்கள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நான்கு பேராசிரியர்களுக்கு முதல்வராக, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.அதன் விவரம்:பெயர் - பழைய இடம் - புதிய இடம்மீனாட்சி சுந்தரம் - ஸ்டான்லி - திருவாரூர்குணசேகரன் - கீழ்ப்பாக்கம் - திருவண்ணாமலைநாராயணபாபு - திருவண்ணாமலை - கீழ்ப்பாக்கம்சாந்தகுமாரி - மதுரை - தூத்துக்குடிஎட்வின் சோ - தூத்துக்குடி - கோவைரேவதி - கோவை - மதுரைபதவி உயர்வு (பேராசிரியர்களுக்கு முதல்வர் பதவி)ஜான் மோசஸ் - கோவை - செங்கல்பட்டுவடிவேல் முருகன் - மதுரை - கன்னியாகுமரிசங்கர நாராயணன் - தஞ்சை - தஞ்சைநசீர் அகமது சையத் - மதுரை - தர்மபுரி