கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று (ஜூன் 10) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சஜன்சிங் சவான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.