உள்ளூர் செய்திகள்

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு

கடந்த மே 17ம் தேதி இத்தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகளை http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். பதிவு எண்கள் 198815, 402275, 161998, 173709, 217025, 221826, 222306 - 222466 ஆகியவற்றிற்கான முடிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் விபரங்களுக்கு 011-23385271, 011-23381125, 011-23098543 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் இந்தாண்டு நடைபெற உள்ள முதன்மை (மெயின்)  தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்