உள்ளூர் செய்திகள்

வேறு இடத்தில் பட்டமளிப்பு விழா: துணைவேந்தர் விளக்கம்

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அண்ணா பல்கலையில் நடந்தது. இது குறித்த கேள்விக்கு அண்ணா பல்கலை துணைவேந்தர் கவுரி கூறியதாவது: 164 முறை பட்டமளிப்பு விழா சென்னை பல்கலையில் தான் நடந்தது. மாரத்தான் போட்டி நடந்ததால் அண்ணா பல்கலையில் பட்டமளிப்பு விழா நடந்தது. ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய விழாவில் தகுதியான நபர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது. யாருக்காவது விடுபட்டிருந்தால், அவர்கள் பல்கலைகழகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்