உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் நேற்று (அக்.,11) 3 மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று (அக்.,12) 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்