உள்ளூர் செய்திகள்

பி.யு., இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவு வெளியீடு

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த மாதம் 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை, பி.யு., இரண்டாம் ஆண்டு தேர்வுகள் நடந்தன. மாநிலம் முழுவதும் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர்.இந்த தேர்வு முடிவுகள், ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என, கூறப்பட்டு இருந்தது. அதன்படி இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. https://karresults.nic.in என்ற இணைய முகவரியில், மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்