ஆறு கல்வி மாவட்டங்களுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமனம்
சென்னை: பள்ளிக்கல்வித் துறையில், ஆறு மாவட்ட கல்வி அலுவலர்கள், நேற்று முன்தினம் பணி ஓய்வு பெற்றனர். அப்பதவிகளுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் நியமித்துள்ளார்.அவர்கள் விபரம்:ஊர் - ஓய்வு பெற்ற அலுவலர்கள் - பொறுப்பு அலுவலர்கள்நாகப்பட்டினம் - சொ.மாயகிருஷ்ணன் - எஸ்.அன்பழகன்ஓசூர் - ஆர்.வி.ரமாவதி - டி.கிருஷ்ணாதிருச்சி - பி.செல்வராஜ் - சி.புகழேந்திராமநாதபுரம் - கே.ஜெயந்தி - ஜோ.ரவிகோவில்பட்டி - எஸ்.மரிய ஜான் பிரிட்டோ - ஆர்.சீதா மகேஸ்வரிதூத்துக்குடி - என்.தெட்சிணாமூர்த்தி - சி.முருகேசன்