உள்ளூர் செய்திகள்

‘போக்குவரத்துக்கழக பணியிடங்களுக்கு ஆள் தேர்வில் ரூ. 300 கோடி இலக்கு’

சேலத்தில், பா.ம.க., நிறுவனர் ராம்தாஸ் நிருபர்களிடம் கூறுகையில், “தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களின் டிரைவர், கண்டக்டர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வில், 300 கோடி ரூபாய் வரை, லஞ்சமாக வசூலிக்க அதிகாரிகள் இலக்கு வைத்து செயல்படுகின்றனர்“ என்று குற்றம்சாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்