பத்தாம் வகுப்பு தனித்தேர்வு அட்டவணை அறிவிப்பு
எஸ்.எஸ்.எல்.சி. :23.9.11-மொழி முதற்தாள்24.9.11-மொழி இரண்டாம் தாள்26.9.11-ஆங்கிலம் முதற்தாள்27.9.11-ஆங்கிலம் இரண்டாம் தாள்28.9.11-கணிதம்29.9.11-அறிவியல்30.9.11-சமூக அறிவியல் ஓ.எஸ்.எஸ்.சி.: 21.9.11-மொழி முதற்தாள்22.9.11-மொழி இரண்டாம் தாள்23.9.11-தமிழ்24.9.11-சிறப்பு மொழித்தாள் மூன்று26.9.11-ஆங்கிலம் முதற்தாள்27.9.11-ஆங்கிலம் இரண்டாம் தாள்28.9.11-கணிதம்29.9.11-அறிவியல்30.9.11-சமூக அறிவியல் இத்தேர்வுகள் அனைத்தும், காலை 10.15க்கு துவங்கி, 12.45க்கு முடிவடையும் என்றும், முதல் 15 நிமிடம் வினாத்தாள் படிக்கவும், விடைத்தாளில் உள்ள விவரங்களை பதிவு செய்யவும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.