உள்ளூர் செய்திகள்

மலேசியப் பல்கலை.யுடன் தமிழ்ப் பல்கலை. ஒப்பந்தம்

இதற்கான ஒப்பந்தத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராஜேந்திரன் கையெழுத்திட்டுள்ளார். தமிழைச் செம்மொழியாக மத்திய அரசு அங்கீகரித்துள்ள சூழ்நிலையில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றுடன் தமிழ்ப் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்