உள்ளூர் செய்திகள்

போட்டி தேர்வர்களுக்கான பயிற்சி மையம் துவக்கம்

சிவகங்கை: சிவகங்கையில் ஜி.கே.அகாடமி சார்பில் போட்டி தேர்வர்களுக்கான பயிற்சி மையத்தை நகராட்சி தலைவர் அர்ச்சுனன் துவக்கி வைத்தார். சமுதாயக்கல்லூரி இயக்குனர் ஜார்ஜ் வரவேற்றார். பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெற்று பணியில் உள்ளவர்கள் பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்