உள்ளூர் செய்திகள்

மாவட்ட அளவிலான கிராமிய கலை போட்டிகள்

தேனி: தேனி மாவட்ட நேரு யுவகேந்திரா இளையோர் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் மாவட்ட அளவிலான கிராமிய கலை போட்டிகள் தேனியில் நடந்தது. இதில் தேனி கம்மவார் சங்க பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பங்கேற்று கிராமிய நடனத்திற்கான பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்