உள்ளூர் செய்திகள்

பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகள்

ஏனாதி விக்ரம் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாவட்ட பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிகள் நடந்தன. மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகரைச் சேர்ந்த கல்லுாரிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் செட்டிநாடு அண்ணாமலை பாலிடெக்னிக் கல்லுாரி, ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரியை வீழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்