உள்ளூர் செய்திகள்

அமெரிக்க வாழ் இந்தியருக்கு வேதியியல் விருது

நியூயார்க்: அமெரிக்க வாழ் இந்தியருக்கு வேதியலுக்கான விருதை அமெரிக்கா வழங்கி கவுரவித்துள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் புர்னென்டு தாஸ் குப்தா, இவர் டெக்ஸாஸ் பல்கலை.,யில் வேதியியல் பேராசிரியராக பணியாற்றிவருகிறார். இவரின் சேவையை பாராட்டி, அமெரிக்கன் வேதியியல் துறை அமைப்பின் சார்பில் 2015-ம் ஆண்டிற்கான தேசிய விருது வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்