உள்ளூர் செய்திகள்

விஸ்வபாரதி பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜினாமா

புதுடில்லி: விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் நிர்வாகம், நிதி ஆகியவற்றை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளில் சிக்கிய அதன் துணைவேந்தர் சுஷாந்தா தத்தாகுப்தா தன் பதவியை ராஜினாமா செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்