உள்ளூர் செய்திகள்

பார்வையற்ற பள்ளி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பூந்தமல்லி: பூந்தமல்லியில் பார்வையற்றோருக்கான அரசு பள்ளி மாணவர்கள், 50க்கும் மேற்பட்டோர், பள்ளி நுழைவாயிலை பூட்டி, திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவர்களிடம், போலீஸ் மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சு நடத்திவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்