உள்ளூர் செய்திகள்

சவுராஷ்டிரா பெண்கள் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்

மதுரை: மதுரை கல்வி ஆராய்ச்சி நிறுவனம், டாலி இன்ஸ்டிடியூட் ஆப் லேர்னிங் சார்பில் மதுரை சவுராஷ்டிரா பெண்கள் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. கல்லுாரி செயலாளர் ஜெகநாதன் முதவக்கி வைத்தார். கல்வி நிறுவன மேலாளர்கள் சுகுமார், உமா, செண்பகராஜ், ஆனந்தராஜ், கார்த்திக் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஊர்மிளா உட்பட பலர் பங்கேற்றனர். டேலி நிறுவன வேலைவாய்ப்பு அதிகாரி ஜனார்த்தனன் பணி நியமன ஆணை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்