உள்ளூர் செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக சிறப்பு பட்டமளிப்பு விழா

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா ஆக. 1ம் தேதி மாலை 5.30 மணிக்கு, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடக்கவுள்ளது. இவ்விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் என்ற டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, டாக்டர் பட்டங்களை வழங்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்