உள்ளூர் செய்திகள்

பி.ஏ.எட்., பி.எஸ்சி.எட்., படிப்புகள் விரைவில் அறிமுகம்

இந்த புதிய படிப்புக்கு பல்கலைக்கழக சிண்டிகேட்டின் அனுமதி பெற்ற பிறகு, இந்தப் படிப்வு அரசிடம் வேலைவாய்ப்பு அங்கீகார ஆணை பெறப்படும் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் டி. பத்மநாபன் தெரிவித்தார். ஆசியாவிலேயே முதலாவதாகத் தொடங்கப்பட்டுள்ள கல்விப் பல்கலைக்கழகமான இந்தப் பல்கலைக்கழகத்திற்கு ஓராண்டுக்குள் பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.    


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்