மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 10 ம்தேதி வரை இருந்த நிலையில் தற்போது ஜூலை 12ம் தேதி மாலை வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. thhealth.tn.gov.in, tnmedicalselection.org என்ற இனையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம்.