உள்ளூர் செய்திகள்

பகலில் நிலவும் குளிரால் திறந்தவெளியில் வகுப்பு

கீழ்மலை பகுதியில் கடந்த சில நாட்களாக பகலில் குளிர்ந்த காற்றும், இரவில் கடும் குளிரும் நிலவி வருகிறது.இச்சூழல் காரணமாக பள்ளிகளில் வகுப்புகள் பெரும்பாலும் திறந்த வெளியில் நடத்தப்படுகிறது.கே.சி.பட்டி உயர்நிலைப்பள்ளியில் புதிய கட்டடங்கள் இருந்தும் வகுப்பறைக்குள் கடும் குளிர் நிலவுவதால் காலை நேரத்தில் அடிக்கும் வெயிலில் வகுப்புகள் நடத்தப்படுகிறது.மாலை 3 மணிக்கு மேல் தொடங்கும் பனி காலை 11 மணி வரை நீடிப்பதால் பொதுமக்களும்,பள்ளி குழந்தைகளும் ஸ்வெட்டர் அணிந்தே நடமாட வேண்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்