உள்ளூர் செய்திகள்

தமிழக அரசு துறைகளில் இன்ஜினியர் வேலை

இதில், ஆதிதிராவிடர் வீட்டு வசதி துறையில், 25; நகராட்சி மற்றும் குடிநீர் வினியோக துறையில், 98; மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில், 49; மின்துறையில், 50 உதவி இன்ஜினியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இதற்கான போட்டி தேர்வுகள், அடுத்த ஆண்டு ஜன., 6, 7ல் நடைபெற உள்ளன. டி.என்.பி.எஸ்.சி.,யின், https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில், நவ., 11க்குள் விண்ணப்பம் பதியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்