ஆஸ்திரேலியா செல்ல வேண்டாம்: இந்திய மாணவர்களுக்குஅறிவுரை
சமீபகாலமாக ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டு வருவதை அடுத்து, மத்திய வெளியுறவு அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியா செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.