சித்தா, யுனானி மருத்துவ பட்டமேற்படிப்பு சேர்க்கை
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ், சென்னை மற்றும் பாளையங்கோட்டையில், சித்தா, யுனானி மருத்துவ பட்டமேற்படிப்புக்கான சேர்க்கைக்கு,மாணவர்கள், https://tnhealth.tn.gov.in, https://tnayushselection.org என்ற இணையதளங்களில், 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.