உள்ளூர் செய்திகள்

பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம்

தர்மபுரி: தர்மபுரி ஒன்றியம், மூக்கனஹள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம், தலைமையாசிரியர் சின்னசித்தன் தலைமையில் நடந்தது.பட்டதாரி ஆசிரியர் விக்ரமன் முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு குழு அமைப்பதின் அவசியம் குறித்து தலைமையாசிரியர் எடுத்துரைத்தார். இதில், பள்ளி மேலாண்மை குழு தலைவியாக மாதம்மாள், துணைத் தலைவியாக தமிழ்வாணி மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்