உள்ளூர் செய்திகள்

லக்னோ-ஐ.ஐ.எம். மாணவர்களின் புதுவகை உதவி

லக்னோவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் மாணவர்கள், கேட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று இறுதி சுற்றுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு, வழிகாட்டு திட்டமான "இக்னிஷியன் 2011"ன் 4வது பதிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த பதிப்பு குறித்து ஐஐஎம்-எல் மாணவர்கள் தெரிவிக்கையில், நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்த சுற்றுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு குழு கலந்துரையாடல் அல்லது நேர்முகத் தேர்வு குறித்து எளிதாக அறியும் வகையிலான தகவல்கள் யூ-டுயூப் இணையத்தில் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது என்று கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்