டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2, 2ஏ விடைக்குறிப்பு வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனும் டி.என்.பி.எஸ்.சி., சார்பில், குரூப் - 2, 2ஏ தேர்வு வழியே, உதவி ஆய்வாளர், துணை வணிக ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், 846 பணியிடங்களை நிரப்ப, கடந்த 1ம் தேதி போட்டித் தேர்வு நடந்தது.இதற்கான விடைக்குறிப்பு, தேர்வு வாரியத்தின், www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.