உள்ளூர் செய்திகள்

பொறியியல் சேர்க்கை மாணவர்கள் எண்ணிக்கை

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வினை நடத்துகிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்களின் ரேங்க் பட்டியல் வரும் 24ம் தேதி வெளியாக உள்ளது. 2011-12ம் கல்வியாண்டில் ஒவ்வொரு கட்-ஆப் மதிப்பெண்ணிலும் எத்தனை மாணவர்கள் உள்ளனர் என்ற பட்டியலை கடந்த ஆண்டைய ஒப்பீட்டுடன் இங்கு வழங்கியுள்ளோம்.  மேலும் விவரங்கள் அறிய: http://kalvimalar.dinamalar.com/tamil/StatisticsDetails.asp?id=116


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்