உள்ளூர் செய்திகள்

வேலூரில் புதிய சட்டக் கல்லூரி

சென்னை: இந்த ஆண்டு வேலூரில் புதிதாக அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் சட்டம் மற்றும் நீதி நிர்வாகத்துறை தொடர்பான மானியக் கோரிக்கை குறித்த விவாதத்தின்போது, பதிலளித்துப் பேசிய சட்ட அமைச்சர் துரைமுருகன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தற்போது தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி ஆகிய இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்