பள்ளிக்கு சமையல் பாத்திரங்கள் வழங்கல்
திண்டிவனம்: ரோஷணை தாய்த்தமிழ் பள்ளிக்கு பாட்டாளி தொழிற்சங்கத்தினர் பாத்திரங்கள் வழங்கினர். திண்டிவனம் ரோஷணை தாய்த்தமிழ் பள்ளி மதிய உணவு திட்டத்திற்கு, புதுச்சேரி அடுத்த சேதராப் பட்டில் உள்ள எல் அண்டு டி நிறுவன பாட்டாளி தொழிற் சங்கத்தின் சார்பில் எலக்ட்ரானிக் எடை இயந்திரம், கிரைண்டர், பாத்திரங்கள் உள்பட 16 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சமையல் பாத்திரங்களை வழங்கப்பட்டது.