உள்ளூர் செய்திகள்

அழகப்பா பல்கலைக்கு செனட் உறுப்பினர்கள்

சென்னை: காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்திற்கு, நான்கு செனட் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள, இன்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, உயிர் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் சுரேஷ் குமார் ராயலா. மற்றும் மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் விஜயமோகனன்; காந்தி கிராமம் ஊரக பல்கலைக்கழக, முன்னாள் துணை வேந்தர் ராமசாமி; திண்டுக்கல், ஜி.டி.என்., கலை கல்லுாரி வேதியியல் துறைத் தலைவர் தீனதயாளன், ஆகியோரை செனட் உறுப்பினராக, கவர்னர் ரோசையா நியமித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்