பள்ளி மாணவர்களுக்கு டி.இ.ஓ., ஆலோசனை
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் டி.இ.ஓ., ஆலோசனை வழங்கினார். அவலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திண்டிவனம் டி.இ.ஓ., ஞானஜோதி ஆய்வு மேற்கொண்டார். அப்போது 10 மற்றும் பிளஸ்2, மாணவர்களுக்கு வெற்றி பெறுவதற்கு ஆலோ சனைகளை வழங்கினார். பள்ளி ஆய்வாளர் ராமகிருஷ்ணன், தலைமை ஆசி ரியை திலகவதி உடனிருந்தனர்