உள்ளூர் செய்திகள்

பெரியார் பல்கலையில் ஆன்லைன் தேர்வு

சேலம்: சேலம், பெரியார் பல்கலை புவியமைப்பியல் துறை பேராசிரியர் வெங்கடாஜலபதி கூறியதாவது: சேலம் பெரியார் பல்கலையில், முதுநிலை வணிகவியல் மற்றும் வேதியியல் பட்டப் படிப்பு படிக்கின்ற மற்றும் படிப்பை முடித்த மாணவ மாணவியருக்கு இணைய வழி தேர்வு நேற்று நடந்தது. தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு நேர்முகத்தேர்வு சென்னையில் நடைபெறும். வெற்றி பெறுவோர் மேட்டூர், சென்னை, காரைக்குடி, கடலூர், மற்றும் வேதாரண்யம் ஆகிய இடங்களில் சன்மார் குழுமத்தின் அலுவலகங்களில் பணி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்