உள்ளூர் செய்திகள்

சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை : சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று (02-11-15) விடுமுறை அளித்து சென்னை கலெக்டர் சுந்தரவள்ளி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்