இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு!
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் தொழில் நுட்ப கல்லுாரியில், 2016ம் கல்வியாண்டிற்கு இன்ஜினியரிங் கலந்தாய்விற்கு இலவசமாக ஆன்லைனில் விண்ணபிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் 10ம் வகுப்பு மார்க்சீட், 12ம் வகுப்பு ஹால் டிக்கெட்,சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், அண்ணா யூனிவர்சிட்டிக்கு எடுக்கபட்ட ரூ.500க்கான &'டிடி&' ஆகியவற்றுடன் நேரில் வரவேண்டும். மேலும் விபரங்களுக்கு 96771 81206, 83000 53363, 97509 48000 எண்ணில் தொடர்பு கொள்ள இயக்குனர் சசிஆனந்த் தெரிவித்துள்ளார்.