உள்ளூர் செய்திகள்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவிய போட்டி

ஐ.நா., சபையின் இந்த ஆண்டு கருத்தான, நாம் ஒன்றுபட்டு, உலகினை காப்போம்; உயர்ந்திட்ட உலக வெம்மை மீண்டும் தணிந்திடவே என்ற தலைப்பில் ஆங்கிலம் மற்றும் தமிழில் கட்டுரை போட்டிகள், ஓவியம் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டிகள் நடத்தப் பட்டன. இதில், 20 பள்ளிகளை சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்