உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வு படியே எம்.பி.பி.எஸ்.,சேர்க்கை

சிவகங்கை: அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தேசிய செயலாளர் முத்துராமலிங்கம், மாநில செயலாளர் சுசீலா, சிவகங்கை ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணகுமார் கூறியதாவது:மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு &'நீட்&' தேர்வு நடத்தாமல், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்ற கல்வி அமைச்சர் அறிவிப்பை கண்டிக்கிறோம். தமிழகத்தில் கடந்த ஆண்டு நீட் தேர்வின் தேர்ச்சி 58 சதவீதம். தமிழக அரசு முந்தைய நிலைப்படி &'நீட்&' தேர்வு முறையை தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்