உள்ளூர் செய்திகள்

இன்று வேலை வாய்ப்பு முகாம்

மதுரை: மதுரை கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரியில் சென்னை அப்போலோ டயர்ஸ் நிறுவனம் சார்பில் 2023, 2022, 2021ல் மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல், எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான வளாக நேர் காணல் முகாம் இன்று (ஜூன் 27) காலை 9:30 மணிக்கு நடக்கிறது. தகுதியுள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களும் பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்